Official Kamal Haasan Fans Site

Welcome to Universal hero Kamalhaasan Fans Site...
Thursday, August 20, 2009

Next Film: Kamal Haasan As Gautama Budha

Labels:


In KAMALJI's Own Poduction, A HISTORICAL MOVIE - after death incidents of Budha is the story. The Director is Myshkin. Soon the announcement will come.

THALAIVAR'S Historical search & anguish continues....!

"" BUDHAM SARANAM KAMALJI !! ""

------------------------------------------------------------------------------------

விரைவில் அறிவிப்பு வரலாமாம். கமலே தயாரித்து நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவிருப்பது மிஷ்கின். புத்தரின் இறப்புக்குப் பின் நிகழும் சம்பவங்கள்தான் கதைக் களமாம். புத்தர் சம்பந்தமான புத்தகங்களை வேட்டையாடிக்கொண்டு இருக்கிறார் மிஷ்கின். (புத்தம் சரணம் கமல் சாமி !)

இன்பாக்ஸ், ஆனந்த விகடன், 26.08.2009

0 comments to "Next Film: Kamal Haasan As Gautama Budha"

Copyright © 2009 Welcome. All Rights Reserved.

Template Re-Designed by Santhosh